SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
"ஆஸ்திரேலிய தின பொருட்களை கொள்வனவு செய்து விற்க போவதில்லை" - Woolworths & Aldi

A Woolworths Metro store in the suburb of Teneriffe in Brisbane has been tagged with profanities and pro-Australia Day graffiti in Brisbane, Monday, January 15, 2024. The prime minister has warned Opposition Leader Peter Dutton to consider the impact his call for a Woolworths boycott could have on supermarket workers. (AAP Image/Darren England) NO ARCHIVING Source: AAP / DARREN ENGLAND/AAPIMAGE
இந்த ஆண்டு Woolworths மற்றும் Aldi ஆஸ்திரேலிய தின கருப்பொருள் கொண்ட பொருட்களை கொள்வனவு செய்து விற்பனை செய்யப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share