கடந்த இரண்டு வருடங்களில், போலியான 50 டொலர் நோட்டுகளின் புழக்கம் மும்மடங்காகியிருக்கிறது. உங்கள் பையில் 50 டொலர் நோட்டுக்கள் இருக்கின்றனவா? அவை போலியானவையா இல்லையா என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியுமா? இது குறித்து குலசேகரம் சஞ்சயன் எழுதித் தயாரித்துள்ள ஒரு விவரணம். கூடவே ஒலிக்கும் குரல் ரைசல்.