புதிய விசா & குடியேற்ற கொள்கை மாற்றம் பற்றிய எளிய விளக்கம்

Source: AAP
அரசு குடிவரவு கொள்கையில் (immigration policy) பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. அந்த மாற்றங்கள் என்ன அல்லது அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய விசா என்ன என்று பல அம்சங்களை இந்த விவரணம் விளக்குகிறது. SBS News இன் Catalina Florez & Jennifer Scherer எழுதிய விவரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
Share