பொருளாதார தேக்கநிலை நம்மை எப்படி பாதிக்கவுள்ளது?

Source: Pixabay
ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பின்னர் Recession-பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலைக்கான காரணம் தொடர்பிலும் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார தேக்கநிலை எம் ஒவ்வொருவரையும் எவ்வாறு பாதிக்கவிருக்கிறது என்பது தொடர்பிலும் விளக்குகிறார் நிதி திட்டமிடல் ஆலோசகராக கடமையாற்றும் சாரதா ராமநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share