SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியா வர புதிய வீசா அறிமுகமாகிறது

AAP
AAP Source: AAP

ஒரு புதிய வீசா எதிர்வரும் நவம்பர் மாதத்திலிருந்து அறிமுகமாகிறது. தொழில்முனைவோரை (entrepreneurs) ஆஸ்திரேலியாவிற்கு வரவழைப்பதற்காக இந்த புதிய வீசா அறிமுகமாகிறது. அது குறித்த வாதப் பிரதிவாதங்களையும், அதில் அடங்கக்கூடியவற்றையும் அரசு தற்போது ஆராய்ந்து வருகிறது. இது குறித்து நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன். இது குறித்த மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவும், பின்வரும் இணையத்தளத்திற்குச் செல்லவும்: http://www.border.gov.au/about/reports-publications/discussion-papers-submissionsஆஸ்திரேலிய வீசா குறித்த தரவுகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ள எங்கள் முகநூலுக்கு விருப்பம் தெரிவியுங்கள்: http://www.faceboom.com/sbstamil

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஒரு புதிய வீசா எதிர்வரும் நவம்பர் மாதத்திலிருந்து அறிமுகமாகிறது. தொழில்முனைவோரை (entrepreneurs) ஆஸ்திரேலியாவிற்கு வரவழைப்பதற்காக இந்த புதிய வீசா அறிமுகமாகிறது. அது குறித்த வாதப் பிரதிவாதங்களையும், அதில் அடங்கக்கூடியவற்றையும் அரசு தற்போது ஆராய்ந்து வருகிறது. இது குறித்து நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன். இது குறித்த மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவும், பின்வரும் இணையத்தளத்திற்குச் செல்லவும்: http://www.border.gov.au/about/reports-publications/discussion-papers-submissionsஆஸ்திரேலிய வீசா குறித்த தரவுகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ள எங்கள் முகநூலுக்கு விருப்பம் தெரிவியுங்கள்: http://www.faceboom.com/sbstamil

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now