Port Arthur படுகொலையின் 28-வது ஆண்டு நிறைவு கடைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் பல வருடங்களுக்கு பிறகு தேசிய துப்பாக்கி பதிவேடுக்கான திட்டங்களை federal அரசு அறிவித்துள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Deborah Groarke எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





