SKIP TO MAIN CONTENT

அகதிகளை ஏற்க New Zealand இணங்கினாலும் அதை ஏற்க ஆஸ்திரேலியா மறுப்பது ஏன்?

AAP Image/Jon Faulkner
AAP Image/Jon Faulkner Source: AAP Image/Jon Faulkner

நவுரு மற்றும் மானஸ் தீவு தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் புகலிடம் கோருவோரில் அவர்கள் அகதிகள் என்று அடையாளம் காணப்பட்ட சுமார் 150 பேரை New Zealand நாட்டில் குடியமர்த்த தாம் தயார் என்று New Zealand பிரதமர் John Key பிரதமர் Malcolm Turnbull யிடம் கூறினார். ஆனாலும் இந்த இந்த வாய்ப்பை தாம் ஏற்கமாட்டோம் என்று பிரதமர் Malcolm Turnbull கூறியுள்ளார். ஏன்? ஆஸ்திரேலியா இந்த வாய்ப்பை நிராகரிக்க என்ன காரணம்? விளக்குகிறார் - முனைவர் பாலா விக்னேஸ்வரன்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

நவுரு மற்றும் மானஸ் தீவு தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் புகலிடம் கோருவோரில் அவர்கள் அகதிகள் என்று அடையாளம் காணப்பட்ட சுமார் 150 பேரை New Zealand நாட்டில் குடியமர்த்த தாம் தயார் என்று New Zealand பிரதமர் John Key பிரதமர் Malcolm Turnbull யிடம் கூறினார். ஆனாலும் இந்த இந்த வாய்ப்பை தாம் ஏற்கமாட்டோம் என்று பிரதமர் Malcolm Turnbull கூறியுள்ளார். ஏன்? ஆஸ்திரேலியா இந்த வாய்ப்பை நிராகரிக்க என்ன காரணம்? விளக்குகிறார் - முனைவர் பாலா விக்னேஸ்வரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now