SKIP TO MAIN CONTENT

ஊழல் மலிந்த நாடுகளில் ஆஸ்திரேலியாவின் தரம் என்ன?

Edda Mueller, chairwoman of Transparency International Germany e.V. poses for the media with the Corruption Perceptions Index 2018. Source: AAP

ஊழல் அற்ற நாடுகளின் உலக தர வரிசையில், இந்த வருடமும் ஆஸ்திரேலியா 13வது இடத்தில் உள்ளது. Transparency International's Corruption Perceptions Index என்று 180 நாடுகளின் பொதுத் துறைகளில் ஊழல் செயற்பாடுகளின் அளவுகளை மதிப்பிடும் தர வரிசையில், கடந்த ஆண்டைப் போலவே, ஆஸ்திரேலியா மீண்டும் 13வது இடத்தில் உள்ளது. அதில் முன்னேற்றம் இல்லை என்பதே கவலைக்குரியது என்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் தேவை என்றும் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இது குறித்து, Evan Young எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஊழல் அற்ற நாடுகளின் உலக தர வரிசையில், இந்த வருடமும் ஆஸ்திரேலியா 13வது இடத்தில் உள்ளது. Transparency International's Corruption Perceptions Index என்று 180 நாடுகளின் பொதுத் துறைகளில் ஊழல் செயற்பாடுகளின் அளவுகளை மதிப்பிடும் தர வரிசையில், கடந்த ஆண்டைப் போலவே, ஆஸ்திரேலியா மீண்டும் 13வது இடத்தில் உள்ளது. அதில் முன்னேற்றம் இல்லை என்பதே கவலைக்குரியது என்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் தேவை என்றும் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இது குறித்து, Evan Young எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now