பிரதமரின் தற்போதைய சீனப் பயணம் ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்று, தலைநகர் கன்பராவை தளமாகக் கொண்ட அரசியல் அவதானியான கோகுல் சந்திரசேகரனுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.