அமெரிக்க நிறுவனங்களான Novavax மற்றும் Pfizer நிறுவனங்களின் தடுப்பூசிகள் பாதுகாப்பான மற்றும் பயனுள்ளவை என நிரூபிக்கப்பட்டால், கூடுதலாக 50 மில்லியன் தடுப்பூசிகள் நாட்டில் பயன்படுத்தப்படும். ஏற்கனவே, Oxford பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள், இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து Amelia Dunn எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.