பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் தடுப்பூசிகளை வழங்கத் தேவையான செயற்பாடுகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது.
மருந்து கட்டுப்பாட்டாளர்களால், தடுப்பூசிகள் மிக விரைவில் அங்கீகரிக்கப்படவுள்ளன என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது குறித்து, சுபா கிருஷ்ணன் மற்றும் Essam Al-Ghalib எழுதிய ஒரு விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.