SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
அரசு முன்னெடுக்கும் கோவிட்-19 விசாரணை: பின்னணியும், விமர்சனமும்

Inserted image: Barathithasan
ஆஸ்திரேலிய அரசு கடந்து சென்ற COVID-19 தொற்று காலத்தில் கடைபிடித்த நடவடிக்கைகளையும், மேலாண்மை உத்திகளையும் ஆராய்வதற்காக நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது. இந்த முன்னெடுப்பை எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். இந்த பின்னணியில் பிரிஸ்பேனில் உள்ள 4EB வானொலியின் முன்னணி ஒலிபரப்பாளரான பாரதிதாசன் அவர்கள் அரசின் கோவிட்-19 விசாரணை குறித்து அலசுகிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல் .
Share