ஆஸ்திரேலியாவுக்கு சீனா நேரடி எச்சரிக்கை!

Source: AAP
ஆஸ்திரேலிய சீன உறவு மேலும் கசந்து வருகிறது. ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison அவர்கள் ஜப்பான் சென்று ராணுவ - பாதுகாப்பு அம்சத்தில் இரு நாடுகளும் மேலும் நெருக்கமாக செயல்படுவது குறித்து பேசிவிட்டு திருப்பியுள்ளார். இதனையடுத்து, தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்தால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று சீனா எச்சரித்துள்ளது. SBS News இன் Karishma Luthria & Pablo Vinales எழுதிய விவரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
Share