ஆஸ்திரேலிய கவிதைப் போட்டிகளில் வென்ற தமிழ்ப் பெண்

Srisha Sritharan Source: FB
2017 Australian poetry slam உட்படப் பல கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் ஸ்ரீஷா ஸ்ரீதரன். ஆஸ்திரேலியாவில் பிறந்த தமிழிச்சியான ஸ்ரீஷா ஸ்ரீதரன் சமகால சமூக-அரசியலை ஆராய கவிதையைப் பயன்படுத்துகிறார். தனது கவிதைகளில், பெண்கள், சிறுபாண்மையினர், ஈழத்தமிழர், சமூகம் போன்ற பல தலைப்புகளைத் தொட்டுள்ள அவரைச் சந்தித்து உரையாடியுள்ளார் மகேஸ்வரன் பிரபாகரன். http://srisha.org
Share