Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

‘இனம்’ என்ற அடையாளத்தை கைவிட்டுள்ளது புள்ளியியல் துறை

Senior Responsible Officer, 2021 Census Teresa Dickinson addresses attendees during the ABS 2021 Census Data Release, Canberra, Tuesday, June 28, 2022. (AAP Image/Bianca De Marchi) ; Inset: Varuni Bala, Australain Tamil Congress
Senior Responsible Officer, 2021 Census Teresa Dickinson addresses attendees during the ABS 2021 Census Data Release, Canberra, Tuesday, June 28, 2022. (AAP Image/Bianca De Marchi) ; Inset: Varuni Bala, Australain Tamil Congress Credit: AAPIMAGE

‘இனம்’ என்ற அடையாளம் குறித்து தாம் செய்த ஆய்வுகளின் முடிவில், அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026ஆம் ஆண்டு நடத்தப்படும் போது இனம் குறித்த தரவைச் சேகரிப்பதில்லை என்று ஆஸ்திரேலிய புள்ளியியல் துறை, Australian Bureau of Statistics கடந்த வாரம் முடிவு செய்துள்ளது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


‘இனம்’ என்ற அடையாளம் குறித்து தாம் செய்த ஆய்வுகளின் முடிவில், அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026ஆம் ஆண்டு நடத்தப்படும் போது இனம் குறித்த தரவைச் சேகரிப்பதில்லை என்று ஆஸ்திரேலிய புள்ளியியல் துறை, Australian Bureau of Statistics கடந்த வாரம் முடிவு செய்துள்ளது.


இது குறித்த செய்தியின் பின்னணியை, Australian Tamil Congress - ஆஸ்திரேலிய தமிழர் பேரவை என்ற அமைப்பை சார்ந்த வருணி பாலா அவர்களின் கருத்துகளுடன் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now