SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய சினிமா: Mad Max

sbs
Source: SBS

George Miller இயக்கத்தில் 1979-ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரேலிய திரைப்படம் Mad Max. தற்போது Hollywood-ல் புகழ் பெற்று விளங்கும் ஆஸ்திரேலிய நாட்டவரான Mel Gibson-ஐ அதிரடி நாயகனாக உலகுக்கு அறிமுகப்படுத்தியதும், இந்தத் திரைப்படம்தான். Mad Max திரைத்தொடரின் முதலாம் பாகம் குறித்தான தனது பார்வையை SBS தமிழ் நேயர்களுக்காக முன்வைக்கிறார் முனைவர் தாமு.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

George Miller இயக்கத்தில் 1979-ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரேலிய திரைப்படம் Mad Max. தற்போது Hollywood-ல் புகழ் பெற்று விளங்கும் ஆஸ்திரேலிய நாட்டவரான Mel Gibson-ஐ அதிரடி நாயகனாக உலகுக்கு அறிமுகப்படுத்தியதும், இந்தத் திரைப்படம்தான். Mad Max திரைத்தொடரின் முதலாம் பாகம் குறித்தான தனது பார்வையை SBS தமிழ் நேயர்களுக்காக முன்வைக்கிறார் முனைவர் தாமு.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now