ஆஸ்திரேலிய சினிமா: Rabbit-Proof Fence

Source: SBS
அரசாங்கத்தால் அபகரிக்கப்பட்ட மூன்று பூர்வக்குடி குழந்தைகள், தங்களது தாயைத் தேடி தப்பியோட மேற்கொள்ளும் 1500 மைல் நடைபயணமே, இந்த Rabbit-Proof Fence (dir. Phillip Noyce, 2002). உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்தத் திரைப்படம், ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு கறைபடிந்த அத்தியாயமான Stolen generation/children- ஐ மையமாக வைத்துச் சூழல்கிறது. SBS தமிழ் நேயர்களுக்காக, இந்நிகழ்ச்சியை முன்வைக்கிறார், முனைவர் தாமு.
Share