SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய சினிமா:The Home Song Stories

SBS
Source: SBS

ரோஸ் என்ற இரவு விடுதிப் பாடகி இரண்டு குழந்தைகளின் தாய். அந்தத் தாயின் நிலைப்புத் தன்மையற்ற ஆளுமை; உணர்வுகளை மட்டுமே முன்னிறுத்தி அந்த ஆளுமை எடுக்கும் முடிவுகள்; அந்த முடிவுகளில் அல்லாடும் இரு குழந்தைகள், என உள்ளத்தை உருக்கும் ஒரு உண்மைக் கதையே, The Home Song Stories (dir. Tony Ayres, 2007). SBS தமிழ் நேயர்களுக்காக இந்நிகழ்ச்சியை முன்வைக்கிறார் முனைவர் தாமு.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ரோஸ் என்ற இரவு விடுதிப் பாடகி இரண்டு குழந்தைகளின் தாய். அந்தத் தாயின் நிலைப்புத் தன்மையற்ற ஆளுமை; உணர்வுகளை மட்டுமே முன்னிறுத்தி அந்த ஆளுமை எடுக்கும் முடிவுகள்; அந்த முடிவுகளில் அல்லாடும் இரு குழந்தைகள், என உள்ளத்தை உருக்கும் ஒரு உண்மைக் கதையே, The Home Song Stories (dir. Tony Ayres, 2007). SBS தமிழ் நேயர்களுக்காக இந்நிகழ்ச்சியை முன்வைக்கிறார் முனைவர் தாமு.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now