குடியுரிமை நடைமுறையில் கொண்டுவரப்படும் மாற்றங்கள்!!

Source: Dr Chandrika Subramaniyan
குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் மற்றும் குடியுரிமை விண்ணப்ப பரிசீலனையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சில மாற்றங்கள் பற்றியும் விளக்கம் அளிக்கிறார் சிட்னியில் உள்ள வழக்கறிஞர் டாக்டர் சந்திரிகா சுப்பிரமணியன். அவரோடு உரையாடியவர் செல்வி.
Share



