பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சித் தொடரில், ஆஸ்திரேலிய அடையாளங்களில் ஒன்றாகி விட்ட Dame Edna Everage, முதல் தடவையாக 1955ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் மேடையில் அறிமுகமானது குறித்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், குலசேகரம் சஞ்சயன் படைத்த நிகழ்ச்சி இது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.




