ஒரு நல்ல நடிகராக, நல்ல ஓவியராக, நல்ல பேச்சாளராகத் தமிழ் பேசும் நல்லுலகம் நன்கறிந்த ஒரு பன்முக ஆளுமை, சிவகுமார். சிவகுமார் அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் நடத்தும் நேர்காணலின் இறுதிப் பகுதியில், தான் அரசியலுக்கு வருவாரா, சாதீய வேற்றுமைகள் ஒழியுமா, தமிழ் மொழியின், தமிழரின் பெருமை என்பன குறித்த தனது கருத்துகளையும் அவரது ஆஸ்திரேலியப் பயணம் குறித்த நினைவுகளையும் பகிர்கிறார்.