SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய Labor கட்சி - ஒரு பார்வை

ALP Leaders
ALP Leaders Source: ALP

1901ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 14 உறுப்பினர்களைப் பாராளுமன்றம் அனுப்பியதன் மூலம் ஆஸ்திரேலியத் தேசிய அரசியலில் தனது செல்வாக்கை ஆரம்பித்தது Labor கட்சி. இதுவே ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான கட்சி என்பதுடன் இரு சபைகளிலும் அதி பெருபான்மையைப் பெற்ற (1910) முதலாவது தனிக் கட்சியும் Labor கட்சி ஆகும். ஆஸ்திரேலியாவின் முதல்ப் பெண் பிரதமரான Julia Gillard ம் Labor கட்சியைச் சார்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய Labor கட்சி பற்றிய ஒரு விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

1901ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 14 உறுப்பினர்களைப் பாராளுமன்றம் அனுப்பியதன் மூலம் ஆஸ்திரேலியத் தேசிய அரசியலில் தனது செல்வாக்கை ஆரம்பித்தது Labor கட்சி. இதுவே ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான கட்சி என்பதுடன் இரு சபைகளிலும் அதி பெருபான்மையைப் பெற்ற (1910) முதலாவது தனிக் கட்சியும் Labor கட்சி ஆகும். ஆஸ்திரேலியாவின் முதல்ப் பெண் பிரதமரான Julia Gillard ம் Labor கட்சியைச் சார்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய Labor கட்சி பற்றிய ஒரு விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now