SKIP TO MAIN CONTENT

Australian Open போட்டிகளும் ரஷ்ய, Belarussian கொடிகளுக்கான தடையும்

AO 2023.jpg
Australian Open 2023: Russian and Belarussian flags banned

சில வருட இடையூறுகளுக்குப் பின்னர் நாட்டின் மிகச்சிறந்த விளையாட்டு நிகழ்வான Australian Open tennis போட்டிகள் முழு வீச்சில் ஆரம்பமாகியுள்ளன. இப்போட்டிகளின் போது ரஷ்ய மற்றும் Belarussian கொடிகள் எடுத்துவருவதற்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி Abby Dinham, Allan Lee and Monique Pueblos தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

சில வருட இடையூறுகளுக்குப் பின்னர் நாட்டின் மிகச்சிறந்த விளையாட்டு நிகழ்வான Australian Open tennis போட்டிகள் முழு வீச்சில் ஆரம்பமாகியுள்ளன. இப்போட்டிகளின் போது ரஷ்ய மற்றும் Belarussian கொடிகள் எடுத்துவருவதற்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி Abby Dinham, Allan Lee and Monique Pueblos தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now