Australian Open போட்டிகளில் பணப்பரிசு எவ்வளவு தெரியுமா?

Tennis coach Indran Ratnam and tennis player Sinduja Sureshkumar Source: SBS Tamil
Australian Open Tennis போட்டிகள் ஜனவரி 10ம் திகதிமுதல் Melbourne Park இல் நடைபெற்றுவருகின்றன. Australian Open மற்றும் டென்னிஸ் விளையாட்டு பற்றிய பல விவரங்களை எமக்களிக்கின்றனர் டென்னிஸ் பயிற்சியாளர் இந்திரன் ரட்ணம், மற்றும் டென்னிஸ் வீராங்கனை சிந்துஜா சுரேஷ்குமார் ஆகியோர். நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share