இந்தியக் குற்றவாளியின் பதுங்குமிடம் ஆஸ்திரேலியா?!
Mobile image showing Chhotta Rajan, aka Rajendra Nikalje. Source: AAP
ஆஸ்திரேலியா கொடுத்த தகவலின்பேரில், இந்தியாவால் இரண்டு தசாப்தங்களாகத் தேடப்பட்டுவந்த, நிழலுலகத்தாதா சோட்டா ராஜன், இந்தோனேஷியாவின் பாலித்தீவில், இன்டர்போல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுபற்றி Gareth Boreham தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share