வெளிநாடு செல்வோர் & ஆஸ்திரேலியா திரும்புவோர் தொடர்பான அரசின் கொள்கை என்ன?

Bavi and Sydney Airport
Source: Bavi and AAP

சர்வதேச எல்லைகளை திறப்பதில் ஆஸ்திரேலியா என்ன கொள்கை கொண்டுள்ளது? ஆஸ்திரேலியாவுக்கு வருகை தரும் ஒருவர் quarantine தொடர்பில் ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநில அரசுகளின் விருப்பம்போல் கட்டுப்பாடுகளை கொண்டுள்ளார்களே என்று எழும் பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

சர்வதேச எல்லைகளை திறப்பதில் ஆஸ்திரேலியா என்ன கொள்கை கொண்டுள்ளது? ஆஸ்திரேலியாவுக்கு வருகை தரும் ஒருவர் quarantine தொடர்பில் ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநில அரசுகளின் விருப்பம்போல் கட்டுப்பாடுகளை கொண்டுள்ளார்களே என்று எழும் பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now