SKIP TO MAIN CONTENT

58 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரதமராகவுமிருந்த Billy Hughes

Public Domain
Public Domain Source: Public Domain

முதலாம் உலகப் போர் நடந்த வேளை ஆஸ்திரேலியப் பிரதமராகவிருந்த Billy Hughes, ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் உருவான நாளிலிருந்து 1952ம் ஆண்டு அக்டோபர் 28ம் நாள் இறக்கும் வரை, நாடாளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றியவர். ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் அதிக நாட்கள் உறுப்பினராகக் கடமையாற்றிய Billy Hughes குறித்து காலத்துளி நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

முதலாம் உலகப் போர் நடந்த வேளை ஆஸ்திரேலியப் பிரதமராகவிருந்த Billy Hughes, ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் உருவான நாளிலிருந்து 1952ம் ஆண்டு அக்டோபர் 28ம் நாள் இறக்கும் வரை, நாடாளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றியவர். ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் அதிக நாட்கள் உறுப்பினராகக் கடமையாற்றிய Billy Hughes குறித்து காலத்துளி நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now