Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ஈரானின் மனித உரிமை மீறலுக்கு ஆஸ்திரேலியா என்ன செய்ய உத்தேசிக்கிறது?

BELGIUM IRAN PROTEST
epa10424443 Iranian opposition representatives demonstrate calling to place Islamic Revolutionary Guard Corps (IRGC) and the Iranian Ministry of Intelligence on the EU and UN 'terrorist list' in Brussels, Belgium, 23 January 2023. EPA/OLIVIER HOSLET Source: EPA / OLIVIER HOSLET/EPA

ஈரானில் இடம்பெற்றுவரும் மனித உரிமைமீறல்கள் தொடர்பாக விசாரணைசெய்துவந்த ஆஸ்திரேலிய செனட்கமிட்டி, ஈரானிலுள்ள IRGC - Islamic revolutionary Guard Corps என்ற இஸ்லாமிய புரட்சிப் பாதுகாப்பு படையை, தீவிரவாத அமைப்பாக ஆஸ்திரேலியா பிரகடனப்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்போவதாக சொல்லப்படுகிறது. இதன் பின்னணி என்ன, ஈரானிலிருந்து குடிபெயர்ந்து ஆஸ்திரேலியா வந்தவர்கள் இதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்கான காரணம் என்ன என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

ஈரானில் இடம்பெற்றுவரும் மனித உரிமைமீறல்கள் தொடர்பாக விசாரணைசெய்துவந்த ஆஸ்திரேலிய செனட்கமிட்டி, ஈரானிலுள்ள IRGC - Islamic revolutionary Guard Corps என்ற இஸ்லாமிய புரட்சிப் பாதுகாப்பு படையை, தீவிரவாத அமைப்பாக ஆஸ்திரேலியா பிரகடனப்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்போவதாக சொல்லப்படுகிறது. இதன் பின்னணி என்ன, ஈரானிலிருந்து குடிபெயர்ந்து ஆஸ்திரேலியா வந்தவர்கள் இதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்கான காரணம் என்ன என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now