Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ஆஸ்திரேலிய SF3 போட்டியில் “வெந்து தணிந்தது காடு”

"Venthu Thaninthathu Kaadu" poster and its director, Mathi Sutha

"Venthu Thaninthathu Kaadu" poster and its director, Mathi Sutha Credit: Mathi Sutha

இலங்கையின் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பதித்துவரும் மதி சுதா அவர்களின் இயக்கத்தில் வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம், SF3 நடத்தும் போட்டியின் இறுதிச் சுற்றிற்குத் தேர்வாகியிருந்தது.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

இலங்கையின் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பதித்துவரும் மதி சுதா அவர்களின் இயக்கத்தில் வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம், SF3 நடத்தும் போட்டியின் இறுதிச் சுற்றிற்குத் தேர்வாகியிருந்தது.

இது குறித்து, இயக்குநர் மதி சுதா அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now