SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
உலக தரவரிசையில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் பின்தள்ளப்பட்டமைக்கு காரணம் என்ன?

Generic photo of Melbourne University Credit: AAP. Inset:Dr K Ganesan
உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான சர்வதேச தரப்படுத்தல் ஒன்றில் ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகங்கள் மிகவும் பின்தள்ளப்பட்டுள்ளன. இதற்கான காரணம் தொடர்பிலும், இந்த நிலையை எப்படி மாற்றலாம் என்பது தொடர்பிலும், மெல்பன் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow-ஆக பணியாற்றுபவரும் இயற்பியலாளருமான முனைவர் K.கணேசனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share