SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இந்தியாவில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் துவங்கப்படுகின்றன!

In this handout photo released by Indian Finance Ministry, Australia's Treasurer Jim Chalmers, left, meets with Indian Finance Minister Nirmala Sitharaman on the sidelines of G-20 financial conclave on the outskirts of Bengaluru, India, Saturday, Feb. 25, 2023. (Indian Finance Ministry via AP) Credit: AP
ஆஸ்திரேலியாவின் உயர்கல்வியை வெளிநாடுகளில் கணிசமான அளவில் விரிவுபடுத்தப்போவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் தங்கள் கிளைகளை துவங்க திட்டமிடுகின்றன. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS Newsஇன் Sam Dover. தமிழில் றைசெல்.
Share