SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
குழந்தை பெற்றுக்கொள்ள சரியான வயது எது?

Woman's hand holding a pregnancy test with two stripes. Credit: Getty Images/Iuliia Bondar. Inset: Dr Sri Chrishanthan
குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதை ஆஸ்திரேலியர்கள் பிற்போட்டுக்கொண்டு செல்வதாகவும் அவர்கள் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைவடைந்துகொண்டே செல்வதாகவும் ஆஸ்திரேலிய புள்ளிவிவரவியல் திணைக்களம் அண்மையில் வெளியிட்டுள்ள தரவு தெரிவிக்கின்றது. இதன் காரணம் தொடர்பிலும் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலும் பெண்நோயியல் மற்றும் மகப்பேற்று மருத்துவ நிபுணர் Dr கிருஷாந்தனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share