"ஆயுளை அதிகரித்தபோதிலும் ஆரோக்கியத்தை காக்கத் தவறி விட்டோம்"

A pharmacist checking a customers blood sugar levels with an insulin pen. Source: Getty
ஆஸ்திரேலியர்களில் பலர் chronic disease நாள்பட்ட நோயினால் பாதிக்கப்படுவதினால் வயதான காலங்களில் தங்களின் வாழ்க்கை தரம் குறைவடைந்து சிரமப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Peggy Giakoumelos எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share