SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Cards Surcharges கட்டணத்தை எவ்வாறு குறைக்கலாம்?

Australians lose nearly $1 billion a year in card surcharges and the RBA has warned banks it has to stop Source: AP
நாட்டில் Credit அல்லது Debit Cards பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் அறவிடும் கட்டணம்(surcharge), ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 1 பில்லியன் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்செயலை நிறுத்தவேண்டும் என வங்கிகளுக்கு RBA எச்சரித்துள்ளது. இதுபற்றி சிட்னியில் வாழும் Cards பாவனையாளர் கஜன் மகேந்திரன் அவர்களுடன் உரையாடி செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share