SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலியாவில் மலிவான வீடொன்றை எங்கே எவ்வாறு வாங்கலாம்?

Australians need to earn $300,000 a year to afford their own home? Credit: Pixabay
நாட்டில் வீடுகளின் விலைகள் மிகவும் அதிகரித்துவிட்டன. இருப்பினும் வீடொன்றை வாங்குவது அவ்வளவு கடினமேயில்லை என்றும் அதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறார் பிரிஸ்பனிலுள்ள Sunny Property நிறுவனத்தின் சுந்தர் வேலுமணி அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share