Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

‘இந்தியாவிற்கு வரும் ஆஸ்திரேலியர்கள் இவைகளை கவனிக்க வேண்டும்’ - ஶ்ரீகரன்

Travel agent Sriharan at SBS Artarmon

Madura Travels Sriharan at SBS Credit: SBS Tamil

இந்தியாவிற்கு சுற்றுலா செல்லும் ஆஸ்திரேலிய பயணிகள் கவனிக்கவேண்டிய விடயங்கள் மற்றும் குறிப்பாக தமிழக சுற்றுலா மேம்பாடு குறித்து விரிவாக உரையாடுகிறார் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் இயங்கிவரும் Mathura Travels-இன் உரிமையாளரும் Tamil Nadu Travel Association-இன் தலைவருமான ஶ்ரீகரன் பாலன் அவர்கள். சமீபத்தில் அடிலெய்டு நகரில் நடைபெற்ற Australian Tourism Exchange நிகழ்வில் பங்குபெற ஆஸ்திரேலியா வந்திருந்த அவரை SBS கலையகத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர் செல்வி இன்பசேகரன்.

Published

Updated

By Selvi Inbasekaran

Source: SBS

Share this with family and friends

இந்தியாவிற்கு சுற்றுலா செல்லும் ஆஸ்திரேலிய பயணிகள் கவனிக்கவேண்டிய விடயங்கள் மற்றும் குறிப்பாக தமிழக சுற்றுலா மேம்பாடு குறித்து விரிவாக உரையாடுகிறார் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் இயங்கிவரும் Mathura Travels-இன் உரிமையாளரும் Tamil Nadu Travel Association-இன் தலைவருமான ஶ்ரீகரன் பாலன் அவர்கள். சமீபத்தில் அடிலெய்டு நகரில் நடைபெற்ற Australian Tourism Exchange நிகழ்வில் பங்குபெற ஆஸ்திரேலியா வந்திருந்த அவரை SBS கலையகத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர் செல்வி இன்பசேகரன்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

'Australians travelling to India should take note of these points' – Sriharan

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcastcollection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now