"ஆஸ்திரேலியாவிற்குக் குடிவர வேண்டாம்!"

Lowy Institute Research Fellow Alex Oliver at the Lowy Institute in Sydney on Wed, July 23, 2014. (AAP Image/Paul Miller) Source: AAP
ஆஸ்திரேலியாவிற்குக் குடிவந்தவர்கள் தொகை குறித்து உங்களிடம் யாராவது கேட்டால், என்ன சொல்வீர்கள்? சிட்னியில் இயங்கும் Lowy Institute என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் தொலைபேசி வழியாகவோ அல்லது இணைய வழியாகவோ பதிலளித்த 1,200 பேரில், 54 சதவீதத்தினரின் பதில் உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரலாம். தேவைக்கு அதிகமானவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார்கள் என்று பெரும்பான்மையான ஆஸ்திரேலியர்கள், நினைப்பது குறித்து Greg Dyett எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share



