பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து மெத்தனம் வேண்டாம் - எச்சரிக்கை

Hooded Lone wolf Man wearing black carrying bag in urban underground public transport setting

How will Australia cope with the possibility of an increased threat of terrorism Source: Getty Image

பயங்கரவாதம் தொடர்பிலான அச்சுறுத்தல்கள் குறித்து ஆஸ்திரேலியர்கள் கவனக்குறைவாக இருக்க முடியாது என உள்துறை அமைச்சர் Karen Andrews எச்சரித்துள்ளார். நியூ சவுத் வேல்ஸில் உள்ள அமைதியான ஒரு பிராந்தியப் பகுதியில், கடந்த வெள்ளியன்று ஒருவர் பயங்கரவாத எதிர்ப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். Krishani Dhanji மற்றும் Shuba Krishnan தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து மெத்தனம் வேண்டாம் - எச்சரிக்கை | SBS Tamil