Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

குடும்ப வன்முறையைத் தடுக்க வங்கிகள் அறிமுகப்படுத்தும் மாற்றங்கள்

Anna Bligh, direttrice dell'associazione delle banche australiane
Anna Bligh, direttrice dell'associazione delle banche australiane Source: AAP / AAP Image/Paul Braven

குடும்ப வன்முறையின் ஒரு வடிவமான, பணம் அல்லது நிதி குறித்த விடயங்களில் மற்றவரைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளைக் குறைக்கும் வகையில் வங்கிகள் வழங்கும் சேவைகளில் மாற்றங்கள் தேவை என்று அண்மைய அறிக்கை கூறுகிறது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


குடும்ப வன்முறையின் ஒரு வடிவமான, பணம் அல்லது நிதி குறித்த விடயங்களில் மற்றவரைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளைக் குறைக்கும் வகையில் வங்கிகள் வழங்கும் சேவைகளில் மாற்றங்கள் தேவை என்று அண்மைய அறிக்கை கூறுகிறது.


இதற்காக The Centre for Women’s Economic Safety என்ற பெண்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட மையம் வங்கிகளுக்குத் தொடர்ச்சியான பரிந்துரைகளை வழங்குகிறது.

இது குறித்து, Massilia Ali மற்றும் Catriona Stirrat எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

——-

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now