SKIP TO MAIN CONTENT

Dr Victor Chang தலைமையில், ஆஸ்திரேலியாவின் முதல் இதய மாற்று சத்திர சிகிச்சை

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

காலத்துளி நிகழ்ச்சியில் Dr Victor Chang தலைமையில், 1984ம் ஆண்டு February மாதம் இருபத்தினான்காம்f நாள், ஆஸ்திரேலியாவின் முதல் இதய மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது குறித்தும், Dr Victor Chang பெயரில் இதய ஆராய்ச்சி செய்வதற்கான ஆராய்ச்சி மையம் 1994ம் ஆண்டு நிறுவப்பட்டு பல புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருவது குறித்தும் நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

காலத்துளி நிகழ்ச்சியில் Dr Victor Chang தலைமையில், 1984ம் ஆண்டு February மாதம் இருபத்தினான்காம்f நாள், ஆஸ்திரேலியாவின் முதல் இதய மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது குறித்தும், Dr Victor Chang பெயரில் இதய ஆராய்ச்சி செய்வதற்கான ஆராய்ச்சி மையம் 1994ம் ஆண்டு நிறுவப்பட்டு பல புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருவது குறித்தும் நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now