மனித உரிமை மீறல்களில் ஆஸ்திரேலியா ஈடுபடுகிறதா?

U.S Continues To Hold Detainees At Guantanamo

GUANTANAMO BAY, CUBA - OCTOBER 2: (IMAGE REVIEWED BY U.S. MILITARY PRIOR TO TRANSMISSION) A bird takes flight over the razor wire atop the fence at Camp 1 in the detention facility at the U.S. Naval Station October 2, 2007 in Guantanamo Bay, Cuba. About 340 "unlawful enemy combatants" captured since the September 11, 2001 attacks on the United States continue to be held at the facility. (Photo by Chip Somodevilla/Getty Images) Credit: Chip Somodevilla/Getty Images

காவலில் வைக்கப்பட்டவர்கள் இறப்பது அதிகரிப்பது குறித்தும், சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்களின் நிலைமைகள் குறித்தும், காலநிலை மாற்றம் குறித்து திடமான செயற்பாடுகள் இல்லாமை குறித்தும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சமீபத்திய அறிக்கை ஆஸ்திரேலியா மீது குற்றம் சுமத்தியுள்ளது.


ஏறக்குறைய 100 நாடுகளிலுள்ள மனித உரிமை நடைமுறைகளை மதிப்பாய்வு செய்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிடும் 33வது அறிக்கை இது.

இந்த அறிக்கை என்ன சொல்கிறது என்பது குறித்து Emma Kellaway எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

--------

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
மனித உரிமை மீறல்களில் ஆஸ்திரேலியா ஈடுபடுகிறதா? | SBS Tamil