தடுப்பூசிக்கு எதிரானவர்கள் நம்மிடையேயும் உள்ளார்களா?

The government is aiming to vaccinate 60,000 frontline workers and aged and disability care residents this week. Source: SBS Tamil
COVID தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன, அவற்றை எவ்வாறு பெறலாம், அதன் முக்கியத்துவம், நாட்டில் எப்படியான தடுப்பூசிகள் கிடைக்கின்றன போன்ற பல விடயங்களை எமக்களிக்கிறார் மேற்கு ஆஸ்திரேலியாவின் Perth நகரில் பொதுவைத்தியராகப்(GP) பணியாற்றிவரும் Dr கௌரி ஜெயசீலன் அவர்கள். அத்துடன் தடுப்பூசி பற்றிய நமது சமூகத்தின் எண்ணம் மற்றும் இவ்வாரம் Brisbane இல் தடுப்பூசி போடுவதில் ஏற்பட்ட தவறினால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் போன்றவற்றை எம்முடன் பகிர்கிறார் தாய்த்தமிழ் பள்ளியின் நிறுவனரும் துணைத்தலைவரும், QLD தமிழ் மன்றத்தின் செயலாளருமான முகுந் சுப்பிரமணியன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
Share