Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

செய்தியின் பின்னணி: Skilled Migrantsக்குப் புதிய கதவுகளைத் திறக்கும் ஆஸ்திரேலியா - குடிவரவில் மாற்றங்கள்

Capture.JPG

Australia’s New Migration Reforms: Opportunities for Skilled Migrants. Source: SBS / Graphic art by Rosemary Vasquez-Brown

ஆஸ்திரேலியாவில் திறன் அடிப்படையிலான குடியேற்றம் (Skilled Migration), வேலைவாய்ப்பு சந்தை மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து தற்போது முக்கியமான மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசின் நிதிநிலை அறிக்கையில் (Federal Budget 2026) வெளியிடப்பட்டுள்ள புதிய சீர்திருத்தங்கள், வெளிநாட்டு திறமையாளர்கள் விரைவாக வேலைவாய்ப்பில் இணைய வழிவகுக்கும் என அரசு தெரிவிக்கிறது. இது பற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Share this with family and friends

ஆஸ்திரேலியாவில் திறன் அடிப்படையிலான குடியேற்றம் (Skilled Migration), வேலைவாய்ப்பு சந்தை மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து தற்போது முக்கியமான மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசின் நிதிநிலை அறிக்கையில் (Federal Budget 2026) வெளியிடப்பட்டுள்ள புதிய சீர்திருத்தங்கள், வெளிநாட்டு திறமையாளர்கள் விரைவாக வேலைவாய்ப்பில் இணைய வழிவகுக்கும் என அரசு தெரிவிக்கிறது. இது பற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Australia’s New Migration Reforms: Opportunities for Skilled Migrants

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now