ஆஸ்திரேலியாவின் regional area-நகரம் அல்லாத பகுதிகளில் குடியேற்றங்களை ஊக்குவிக்கும் வகையில் நவம்பர் 16 ஆம் திகதி புதிய விசா உப பிரிவுகள் 491, 191 மற்றும் 494 ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டமை நாமறிந்த செய்தி. இதில் குறிப்பாக விசா உப பிரிவு 491 Skilled Work-Points based (Provisional)எனப்படுவது தொழில் ரீதியாக ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு குடிவந்து regional பகுதியில் வசிப்பதற்கு வழியமைத்துக்கொடுக்கிறது. இதுதொடர்பில் விளக்குகிறார் மெல்பேர்னில் சட்டத்தரணி மற்றும் குடிவரவு முகவராக கடமையாற்றும் திருமதி.மரியம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். பாகம் 01.