SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலியாவில் பணக்காரர்களுக்கும் வருமானம் குறைந்தோருக்குமான இடைவெளி பலமடங்கு அதிகரிக்கிறது!

Baskar Sathyamoorthy (inserted image)
ஆஸ்திரேலியாவில் குறைந்த வருமானம் உடையோருக்கும், செல்வந்தர்களுக்குமான இடைவெளி கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த இடைவெளியை விரைவில் குறைக்காவிட்டால், அது குறைந்த வருமானம்கொண்ட குடும்பங்களில் வாழும் குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து அலசுகிறார் பெர்த் நகரில் வாழும் சமூக ஆர்வலர் பாஸ்கர் சத்யமூர்த்தி அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
Share