InConcert Music & Laya Vidhya Centre என்ற அமைப்பு வருடந்தோறும் நடத்தும் Autumn Festival என்ற இசை விழாவை எதிர்வரும் சனிக்கிழமை, மார்ச் 10 நடத்துகிறது. அது குறித்து, நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர் ஸ்ரீதர் சாரி, குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார். மேலதிக விபரங்களுக்கு http://www.inconcertmusic.com.au/home.html என்ற இணையதளத்தைப் பாருங்கள்.