ஒருவர் ஆஸ்திரேலிய நகரமொன்றில் தனக்கான வீட்டை வாங்கி அதற்குரிய mortgage -ஐ செலுத்துவதற்கு 164,400 டொலர்களை ஆண்டுவருமானமாக ஈட்ட வேண்டியுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பாய்வு ஒன்று கூறுகின்றது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





