SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் ஒருவருக்கு, ஒரு நாள் சம்பளம் ஒன்றரை இலட்சம் டொலர் !

Don Meij, CEO of Domino's Pizza, poses for photos in one of the company's stores in Brisbane, Wednesday, Dec. 21, 2016. (AAP Image/Dan Peled) NO ARCHIVING
Don Meij, CEO of Domino's Pizza, poses for photos in one of the company's stores in Brisbane, Wednesday, Dec. 21, 2016. (AAP Image/Dan Peled) NO ARCHIVING Source: AAP

நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் பெறும் ஊதியங்கள் அதி வேகமாக உயர்ந்துள்ளது என்று அண்மையில் வெளியான அறிக்கை ஒன்று சொல்கிறது. எதிர்பார்த்ததை விட அதிக செயல்திறனுடன் நிர்வாகிகள் செயற்பட்டால் வழங்கப்படும் ஊக்கத் தொகை இதற்கு ஒரு காரணம் என்று கருதப்படுகிறது. தலைமை நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. இவை குறித்து, Biwa Kwan மற்றும் Rena Sarumpaet எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் பெறும் ஊதியங்கள் அதி வேகமாக உயர்ந்துள்ளது என்று அண்மையில் வெளியான அறிக்கை ஒன்று சொல்கிறது. எதிர்பார்த்ததை விட அதிக செயல்திறனுடன் நிர்வாகிகள் செயற்பட்டால் வழங்கப்படும் ஊக்கத் தொகை இதற்கு ஒரு காரணம் என்று கருதப்படுகிறது. தலைமை நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. இவை குறித்து, Biwa Kwan மற்றும் Rena Sarumpaet எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now