வாகன விபத்தை எதிர்கொண்டால் என்ன செய்ய வேண்டும்?
GettyImages/Tobias Titz Source: GettyImages/Tobias Titz
மிகப்பெரிய வாகன விபத்தோ, அல்லது bumper bar-இல் நாம் ஏற்படுத்தும் சிறிய கீறலோ, எதுவாக இருந்தாலும் இப்படியான சந்தர்ப்பங்களில் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதற்கு நாட்டில் சட்டங்கள் இருக்கின்றன. இது தொடர்பில் Wolfgang Mueller தயாரித்த ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share