ஆஸ்திரேலியாவில் பல நிறுவனங்கள் தங்களிடம் வேலை இடங்கள் காலியாக இல்லை என்றாலும் வேலை இருப்பதாக விளம்பரம் செய்கின்றன. ஆட்கள் தேவையில்லை என்றாலும், ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்வதை Ghost Jobs என்று அழைக்கின்றனர். இப்படியான Ghost Jobs குறித்த தகவலை செய்தியின் பின்னணி நிகழ்ச்சியாக்கி படைக்கிறார் றைசெல்.
தனது கருத்தை பகிர்ந்துகொள்கிறார் சுபி நந்திவர்மன் அவர்கள். அவர் மனிதவள துறையில் – குறிப்பாக corporate துறையில் 25 வருடங்களுக்கும் மேல் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர். வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் ஒன்றை நடத்தி வருகின்றார்.
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





